இனி போலி புகைப்படங்களுக்கு செக்.. ஓபன் ஏஐ-ன் புதிய தொழில்நுட்பம்.!DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை, கண்டறிய OpenAI தனது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது.