தல அஜித் குறித்து வெளியான போலியான அறிக்கை! விளக்கமளித்த அஜித்!நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் அனுப்பியதாக இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியானது.