பீகாரில் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ்! அதிர்ச்சியில் ஆழ்ந்த அதிகாரிகள்!பீகாரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.