அமித்ஷா பற்றிய போலி வீடியோ சர்ச்சை.! தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்.!Amit Shah Fake video : அமித்ஷா பற்றிய போலி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன்