வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி! மும்பையில் 6 பேர் கைது.!மும்பையில் போலி கால் சென்டர் மூலம் வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.