போலி கொரோனா சான்றை பயன்படுத்தி இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்.!போலி கொரோனா சான்றை பயன்படுத்தி பாகிஸ்தானியர்கள் பலர் இங்கிலாந்திலிருந்து தங்கள் நாட்டுக்கு செல்வதாக விமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.