குறைந்த விலையில் விற்கப்பட்ட சோனி டிவி – வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!குறைந்த விலையில் விற்கப்பட்ட போலி சோனி டிவியை வாங்கி வீட்டுக்கு வந்து போட்டு பார்த்து ஆன் ஆகாததால், காவல் நிலையத்தில் புகார்.