மெக்சிகோவில் போலி கொரோனா தடுப்பூசியை 1.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 6 பேர் கைது!மெக்சிகோவில் உள்ள சுகாதார கிளினிக் ஒன்றில் போலி தடுப்பூசி தயாரித்து 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.