விண்ணில் பாய்ந்தது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்!ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.