இந்திய எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேலிலிடம் இருந்து பால்கன் விமானங்கள் வாங்க முடிவு.!இந்திய எல்லைகளை கண்காணிக்க இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன பால்கன் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.