78 வயதான முதியவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.