தவறான தகவல் பரப்பிய 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்- மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்.! தவறான தகவல்களை பரப்பியதற்காக 104 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.