சுருக்குமடி வலை விவகாரம்.., குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் மீனவர்கள்..!மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.