திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் ஒரு பெண் என கண்டறிந்த மனைவிகுஜராத்தில் உள்ள வதோதரா நகரில் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் முன்பு பெண்ணாக இருந்தவர் என்பதை மனைவி கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.