தொடரும் ஊரடங்கு உத்தரவு! இதுவரை குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பதிவு!ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக இதுவரை 616 புகார்கள் பெறப்பட்டுள்ளது.