#JustNow: அஞ்சல் வழியே புதிய மின்னணு குடும்ப அட்டை – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அஞ்சலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவு.
குடும்ப அட்டைகளில் இவர்களின் பெயரை நீக்கவில்லை என்றால் ரத்து – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!போலி குடும்ப அட்டைகளை கண்டறிய 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.