திருவண்ணாமலையில் ரசிகரின் உடலை பார்த்து துக்கம் தாங்காமல்,கதறியழுத நடிகர் கார்த்தி ....திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.