ஒரு நம்பர் பிளேட் 19.51 லட்சமாம்.! தெலுங்கானா ஏலத்தில் கிடைத்த '9999'.!ஹைதராபாத் : பொதுவாகவே பல லட்சம் செலவு செய்து கார் வாங்குகிறோம் என்றால் அதற்கான பதிவு நம்பரையும் ஃபேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல ஆயிரம் செலவு