ஃபானி புயல் பாதிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பார்வைபிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஃபானி புயல் பாதிப்பு : உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதிஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு உத்திர பிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதி தீவிர புயலாக மாறிய ஃபானி !205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபானி அதி தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் !தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு உண்டா ?வானிலை ஆய்வு மையம் விளக்கம்நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.