மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான் – சிவகார்த்திகேயன் ஸ்பீச்!மூளை ரொம்ப அதிகமாக இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.