ஃபானி புயல் பாதிப்பு! உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்!கடந்த வாரம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இந்த புயல் பாதிப்பால் வீடுகள் மற்றும் மரங்கள் பல சேதங்களை சந்தித்துள்ளது.