Faradion நிறுவனத்தின் 100% பங்குகளை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய ரிலையன்ஸ்..!ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.