ஆக்ரோஷமாக எரிந்த தீயில் 7,000 கோழிகள் கருகி நாசம்..நடந்தது என்ன?வேலூர் மாவட்டம் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்த 7,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு .