பேப்பர் படிச்சா தெரியும்...உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் கிண்டலாக பதிலடி!தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது விவசாயிகள், பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் குறுவை நிவாரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பினார்.