காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டம்நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய குழுவை அமைக்க வேண்டும் – விஜயகாந்த்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதக பாதகங்களை ஆராய விவசாய அமைப்புக்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு – குலாம் நபி ஆசாத்8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிக்கப்படும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது – அமைச்சர் தங்கமணிவிவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.