ஆந்திராவில் 13 வகையான சேவைகள் – விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என முதல்வர் நம்பிக்கை!விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.