கடும் உண்ணாவிரத போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை கடும் பாதிப்பு!41வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் நிலையில், விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் உடல்நிலை மோசமடைந்துள்ளது.