நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டுகோள்!பயிர் சேதமடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்.