தமிழக அரசின் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்புஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு, அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.