விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு – ப. சிதம்பரம்ஆறு மாதங்களாக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதே என்று மூத்த