தேசிய மாநாட்டின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்வு!தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக ஃபரூக் அப்துல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
#BREAKING: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை – பாரூக் அப்துல்லா அறிவிப்பு!குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்த பாரூக் அப்துல்லா.
உமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது வருத்தமாக உள்ளது – மு.கஸ்டாலின் ட்வீட்உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஓன்று வைரலாகி வந்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வீட்டுச் சிறையில் உள்ள பரூக் அப்துல்லா ! பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்பரூக் அப்துல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து
ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி !காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.