காஷ்மீர் முன்னள் முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை! வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு!காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்தவண்ணம் இருக்கிறது.