இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த "பாஸ்டேக்" முறையை பயன்படுத்தலாம்- NPCI அறிவிப்பு!சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.