'இது மாதிரி சதத்தை பார்த்தது இல்லை'..கம்பீரை மிரள வைத்த அபிஷேக் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.