விரதம் இருப்பதின் அறிவியலும்..! ஆன்மீகமும்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள்