சித்திரை திருவிழா ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.!உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.