தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்தூத்துக்குடி அருகே சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் டிடிவி தினகரன் கோரிக்கை.