கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் மூழ்கிய கார்-தந்தை, மகள் பரிதாப உயிரிழப்பு..!கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.