"பெண் கல்வி" குறித்த விழிப்புணர்வுக்காக பல சவால்களை சமாளித்த தந்தை..!ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஷாஜல் ஷீத் ,பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடிசாவில் இருந்து ராஜஸ்தானில் படிக்கும் தன் மகளை பார்க்க சுமார் 3630 கி.மீ.