தந்தையர்களை கவுரவிக்கும் இன்றைய கூகுள் டூடுல்..!இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால், தந்தையர்களை கவுரவிக்கும் வகையில், தந்தையர் தினத்திற்கான சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.