56வயதிலும் கை, கால்களை வளைத்து யோகா செய்யும் பிக்பாஸ் பிரபலம்.!பிக்பாஸ் பிரபலமான பாத்திமா பாபு தனது உடலை ஃபிட்டாக வைப்பதற்கு கை கால்களை வளைத்து யோகா செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.