"அவுங்க வருத்தப்படணும்"..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மற்றும் ஷியா மதகுருக்களுக்கு எதிராக டிரம்பும் நெதன்யாகுவும் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இந்த பத்வாவை ஷிராஸி பிறப்பித்தார்.