முகநூலில் பயனர்களின் தகவல் திருடப்படுவதாக 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை – மெட்டாமெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது.