உங்கள் டென்னிஸை நாங்கள் காதலித்தோம்:பெடரர் ஓய்வுக்கு சச்சின் புகழாரம் !நேற்று டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தெரிவித்துள்ளார்.