சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் சேகர்பாபுதமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.