மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 305 கன அடி அதிகரித்துள்ளது!மேட்டூர் அணையில் நீர்வரத்து 3,839 கனஅடியிலிருந்து அதிகரித்து 4,144 கன அடியாக உள்ளது.
5,938 கனஅடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து!மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது.