ஹேமா கமிட்டி அறிக்கை: இயக்குனர் ஆஷிக் அபு... முக்கிய பொறுப்பில் இருந்து விலகல்.!கொச்சி : ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக இயக்குனர் ஆஷிக் அபு ஃபெப்காவில் இருந்து விலகினார்.