கரூர் துயரச் சம்பவம்: வதந்திகளை பரப்பி கைதானவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.