கொரோனாவை கண்டறிய 'ஃபெலுடா' என்ற புதிய சோதனை விரைவில் அறிமுகம் – ஹர்ஷ் வர்தன்இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு "ஃபெலுடா" சோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என நேற்று தெரிவித்தார்.