இந்தியாவில் கொரோனாவால் ஆண்களை விட பெண்களே இறக்க வாய்ப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்.!இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.